உன்னை வாழ்த்த

பத்து விரலிலும்
கவிதை பூத்து கிடக்குது
முத்த மழை வேண்டி
இதய பூமி காத்து கிடக்குது
சத்தில்லாது கனவில் வராதே
அங்கேயும்
இமைக்கருகாய் என் கவிதைகள்
உன்னை வாழ்த்த காவல் இருக்குது .....!!!!

எழுதியவர் : (4-Apr-14, 3:18 pm)
சேர்த்தது : சுபபாலா
Tanglish : unnai vaazhttha
பார்வை : 67

மேலே