கொஞ்சி மகிழ்வதாலோ
ஒவொரு கவிதையும் இதயத்தில்
சூழ் கொண்டு ....!!!!
மனதை குடைந்தெடுத்து
முதல் குழந்தை பிறப்பது போல்
வலி தந்து பிறந்து சிரித்து விட்டு ......!!!!
என்னோடு இருக்காது
உன்னோடு ஓடி வந்து விடுகிறது ......!!!
மீண்டும் அதே வலி அதே ரணம்
கவிதை கருவாகிறது ......!!!
நீ வந்து அதை கூட்டி போய்
கொஞ்சி மகிழ்வதாலோ .....!!!