கவிதைக்காரன்- கருத்துகள்
கவிதைக்காரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [29]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- hanisfathima [13]
நன்றி தோழி...
இது உண்மை எனில், மகிழ்ச்சி அடைய கூடிய முதல் நபர் நான் தான்...
நன்றி.....
-கவிதைக்காரன்.
நன்றி......
கற்பனை அல்ல தோழி.....
உங்க மனச கேட்டு பாருங்க....
ம்ம்ம்... என்னவள் புரிஞ்சுக்க மாட்டேங்க்குறாளே.....!!!
என்ன செய்ய....?
நன்றி..
மிஸ்டர் சந்தோஷ் குமார்...
உங்களுக்கு
ரெட் ஹேட் ஹாக்கிங்,
வோயிட் ஹேட் ஹாக்கிங்
பத்தி எதாவது தெரியுமா....?
ஏன் இப்படி ஒன்றுமே தெரியாமல் பேசி, உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று காட்டி கொள்கிறீர்கள்....?
விஷயம் தெரிந்தவர்களைதான் கேட்டேன.
முட்டாள்களிடம் அல்ல....
இது இந்திய அணியின் சோதனைகாலம் என்பது மறுக்க முடியாத உண்மை....
விட்டா, அத்வானிய டீம்ல சேத்துக்குல, அதான்னு...
சொல்வீங்க போல...
யாராவது சீரியஸா பதில் சொல்லுங்களேன்...
எபபடி விட முடியும் என் உயிரில் கலந்தவளை....?
எதோ எனக்கு தெரிஞ்சது......
கற்பு என்றால் என்னெவென்றே தற்ககால பெண்களுக்கு தெரியாது.....
மாமியார் கொடுமை என்றால், மாமியாரும் ஒரு பெண்தானே....
இப்போது மாமியார் கொடுமையெல்லாம் கிடையாது... மருமகள் கொடுமை தான் நடந்து கொண்டிருக்கிறது...
இந்த கேள்வி தற்காலத்திற்கு பொருந்தவே பொருந்தாது...
மேலும்,
பெண்ணடிமை என்பது, பெண்களே ஜோடித்து கொண்டது....
பெண் ஒரு வீக்கர் செக்ஸ் தான். அதை பெண்கள் ஏற்று கொள்ள மறுப்பதுதான் பிரச்சினையே...
ஆண் வலிமையாணவன் என்று ஒப்பு கொண்டாலே, ஆண் அடிமையாகி விடுகிறான்.
பெண்களுக்கு வலிமை இல்லை என்று சொல்லாதீர்கள்... வலிமையற்ற பெண் தாக்க படும் போது, அவள் இன்னொரு வலிமையாண ஆணை வைத்து தற்காத்து கொள்கிறாள், போரட்டமே அவள் நன்மைக்கு என்று தெரியாமல்....
இன்னொரு ஆண் எப்படி இந்த பெண்ணிற்கு உதவுகிறான் என்றால், இயற்கையே அவளிடம் அப்படி ஒரு கவர்ச்சியை கொடுத்துள்ளது....
தீர்வு:ஆண் வலிமையானவன் என்று பெண் ஒப்பு கொண்டாலே எல்லா பிரச்சினைகளும் முடிந்தது....
விரலுக்கும் வலிக்குமோ
அந்த மலரின் கணம்....
அடடா....
என்ன ஒரு அக்கறை....?
ம்ம்ம்...
நல்ல உணர்வுகள்..
ஆமா...
எங்கேயும் போக முடியாது....
தாங்க்கும் இடமே
தாக்கினால்,
வேறு வழியே இல்லை,
அழிந்துதான் ஆக வேண்டும்....
எந்த காலத்துல இருக்கீங்க....?.
ஆண்களுக்கு தான் விடுதலை வேண்டும்....
பேருந்தில்,
நிற்கவேமுடியாமல்
தள்ளாடி கொண்டிருந்த
ஊன்முற்றவனை பார்த்து
எல்லோரையும்
போலவே பரிதாபட்டு
கொண்டிருந்த என்னை,
ஒரே நொடியில்
ஊனமுற்றவனாக்கி விட்டார்
தள்ளாத வயதிலும்,
சட்டென எழுந்து
தன் இருக்கையை அளித்த பெரியவர்...
நன்று...