வலித்து விடப்போகிறது

அந்த மலரை
கீழே வைத்துவிடு
கணம் தாங்காமல்
உன் விரல்களுக்கு
வலித்து விடப்போகிறது...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (17-Mar-14, 11:12 am)
பார்வை : 140

மேலே