பிறந்த நாள் வாழ்த்து

உனக்கு
பிறந்த நாள்
வாழ்த்தா...?

உன் தாய்க்கு
பிறப்பித்த நாள்
வாழ்த்தா....?

போனால், போகிறது,
உனக்கும்
பிறந்த நாள் வாழ்த்து...

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (17-Mar-14, 11:17 am)
பார்வை : 2860

மேலே