என் பிறப்பின் இலக்கணம்

என் ஆன்மாவின்
நுண் துகள்களிடம் கூடக் கேட்டுப்பார்..,

உனக்காகப் பிறந்த
என் பிறப்பின் இலக்கணம் சொல்லும்..!

எழுதியவர் : Priyasakhi (17-Mar-14, 11:29 am)
பார்வை : 140

மேலே