Priyasakhi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Priyasakhi |
இடம் | : Virudhunagar |
பிறந்த தேதி | : 05-Nov-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 143 |
புள்ளி | : 19 |
தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உணவு மாதிரிகளில் ஐந்தில் ஒரு பங்கு கலப்படமானவை எனும் மோசமான நிலைக்கு முதன்மைக் காரணமாக இருப்பது...
1. அதிகாரிகளின் அலட்சியம்
2. அரசு நிர்வாக சீர்கேடு
3. வியாபாரிகளின் லாப வியூகம்
கரையும் நினைவுகளில்
உறையும் உயிர் நீ...
மடங்கும் இமைகளுக்குள்
மடியா காதல் நீ...
ஆதி முதல்....
காதல் ஒரு
உயிர் கொல்லி விஷம்..!
மரணம் என்று தெரிந்தும்
மடியேந்தும் யாசகம்..!
புதைகுழி என்று தெரிந்தும்
புதைய நினைக்கும்
மாயக் கண்ணாடி..!
காதலின் கண்ணீருக்கு
காதலர்கள் துணையல்ல..!
காதலுக்குத் துணை
கண்ணீர் மட்டுமே..!
உயிரே...
உன்னை சந்தித்த நாட்கள்
என்னில் பசுமையாக...
உன்னை பற்றிய கனவுகள்
நித்தம் என் நினைவில்...
உன் அழைப்புகளையும்
குறுந்தகவல்களையும்...
எதிர்பார்த்து நிமிடத்திற்கு
நிமிடம் காத்திருகிறேனடி நான்...
என் அழைப்புகளுக்கும்
குறுந்தகவல்களுக்கும்...
பதில் தர
நீ மறுக்கிறாய்...
உன்னால் நான்
வடிக்கும் கண்ணீரில்...
எரிமலை கூட
குளிர்ந்துவிடுமடி...
உன்னை உயிரென
நேசித்த...
காளையின் கண்ணீர்
உனக்கு தீர்த்தமடி...
என்னை என்றாவது
நீ உணர்வாய்...
என் கண்ணீருக்கு...
உன் விழி கொண்டு
வருவாய் காத்திருகிறேனடி...
உன்வரவை எண்ணி
நித்தம் நித்தம்.