காதல் ஹைக்கூ

காதலின் கண்ணீருக்கு
காதலர்கள் துணையல்ல..!

காதலுக்குத் துணை
கண்ணீர் மட்டுமே..!

எழுதியவர் : Priyasakhi (13-Mar-14, 10:44 am)
Tanglish : kaadhal haikkoo
பார்வை : 75

மேலே