ஏக்கம்

உன் கண்களும் என்னில் பயணித்தை
நான் அறியாமல் இல்லை
இருப்பினும் உன் மௌன வீடுகள்
என் ஆழமான ஏக்கங்களை கண்டும்
கூட எங்கேயோ குடிபெயர்ந்து விட்டது?
உன் கண்களும் என்னில் பயணித்தை
நான் அறியாமல் இல்லை
இருப்பினும் உன் மௌன வீடுகள்
என் ஆழமான ஏக்கங்களை கண்டும்
கூட எங்கேயோ குடிபெயர்ந்து விட்டது?