Gayathri Patel - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Gayathri Patel |
இடம் | : டெல்லி |
பிறந்த தேதி | : 20-Jun-1982 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 266 |
புள்ளி | : 33 |
நான் ஒரு பொறியாளார். உற்பத்தி நிறுவனத்தில் புரஜக்ட் பொறியாளராக பனி புறிகிறேன். பித்தனின் பிதற்றலை சில கவிதைகளையும், கதைகளையும் எழுதி உள்ளேன். மொழி பெயர்ப்பு, புத்தகம் படித்தல் எனது பொழுது போக்கு, தொலை காட்சி பெட்டி என்றாலே தூரம் ஓடிவிடுவேன். நண்பர்களுடன் ஊர்சுற்றுவதும், அரட்டை அடிப்பதும் பிடித்த ஒன்று (அளவோடு). திருமணமாகி விட்டது தற்போது சென்னையில் வசிக்கிறேன்
DR. ABDUL KALAM'S LETTER TO EVERY INDIAN
Why is the media here so negative? Why are we in India so embarrassed to recognize our own strengths, our achievements? We are such a great nation. We have so many amazing success stories but we refuse to acknowledge them. Why? We are the first in milk production. We are number one in Remote sensing satellites. We are the second largest producer of wheat. We are the second largest producer of rice. Look at Dr. Sudarshan , he has transferred the tribal village into a self-sustaining, self-driving unit.. There are millions of such achievements but our
அவளை காணும்
வரை
என்
உயிர்
பிறக்கவில்லை
வயிற்றில்
உயிரை
சுமந்து...
உடலில்
வலியை
சுமந்து........
மனதில்
அவனை
சுமந்து....
மடியில்
என்னை
சுமந்தால் ....
அவள்
பெண் புத்தி
பின் புத்தி
என்றறிந்து
இறைவனிடம்
பெண்ணென
வேண்டி
என்னை
பெற்றால் ....
என்
சந்தோஷத்தை
அவள்
மனதில்
கொண்டு......
என்
வாழ்கை
நலம்
காண .....
அவள்
அவனிடம்
கூற.....
அவன்
அறிந்த
நல்லவனை
என்
திருமணத்தில்
சேர்த்து
முடித்தான்....
முதல்
நாள் இரவே.....
தெரிந்தது
என்மீது
இவன்
கொண்ட
அன்பு....
அன்று
என்னை
ஈன்ற
அவளுக்கு
நான்
தரும்
பரிசு
அவள்
பேத்தி....
பிரசவத்தில்
என்ன கொடுமை ஆடையின்றி நிற்கின்றனவே
எந்த துச்சாதனனின் செயலோ
- இலை உதிர் கால மரங்கள்
ஐயோ !
என் நண்பனுக்காக வெளிவந்த உளறல்கள் என்னவளை நினைத்து வடிக்க விரும்பும்போது அதிசயித்து நிற்கின்றனவே - ஏன்?
உடலும், மனமும் அவளை காதலிப்பதனால் தானோ
-எப்போதும் போல்
என் வானில் நீ அந்தி நேர மேகமாய் வாசம் செய்கிறாய் அனால்
விடிந்ததும் ஏனோ கலைந்து செல்கிறாய்
வழக்கம் போல
என் வாழ்கையின் எல்லா நிஜங்களிலும்
உன் முகமே கனவுகளாய்
என் வானில் நீ அந்தி நேர மேகமாய் வாசம் செய்கிறாய் அனால்
விடிந்ததும் ஏனோ கலைந்து செல்கிறாய்
வழக்கம் போல
என் வாழ்கையின் எல்லா நிஜங்களிலும்
உன் முகமே கனவுகளாய்
ஐயோ !
என் நண்பனுக்காக வெளிவந்த உளறல்கள் என்னவளை நினைத்து வடிக்க விரும்பும்போது அதிசயித்து நிற்கின்றனவே - ஏன்?
உடலும், மனமும் அவளை காதலிப்பதனால் தானோ
-எப்போதும் போல்
எல்லாருக்கும் வணக்கம்.என் பேரு லிஸ்ஸி. நான் அமெரிக்கா பொண்ணு. எனக்கு தமிழ் தெரியாது.அதனால தமிழ்ல தப்பு இருந்தா என்னை திட்டக் கூடாது உங்க தோழி சரண்யாவ தான் திட்டணும் சொல்லிட்டேன்.
சரி இப்போ என் கதைக்கு வருவோம். நான் தான் என் வீட்டுக்கு முதல் பொண்ணு.9 மாசத்தலயே பொறந்துட்டேன். அதனால தான் என்னவோ தெரியல பொறந்ததுலே இருந்து எனக்கு இப்படி ஒரு விசித்திரமான வியாதி இருக்கு.
உங்க ஊர் படங்கள்ல ஹீரோ ஹீரோயினுக்குலாம் வரும்ல அதிசயமான வியாதிகள்.அது மாதிரி ஒண்ணுதான் எனக்கும் இருக்கு.இது வரைக்கும் உலகத்துலயே மூணு பேருக்கு தான் அந்த நோய் வந்திருக்காம்.அதுக்கு என்ன பேர்னுலாம் கேக்காதீங்க.விவரத்த சொல்றேன்
என்ன கொடுமை ஆடையின்றி நிற்கின்றனவே
எந்த துச்சாதனனின் செயலோ
- இலை உதிர் கால மரங்கள்
அவர்களிடம் வைக்கப்பட கடைசி
விண்ணப்பம் கூட விலை பெறாமல் போனது
கல்லறையில் கூட என்னவளின் பக்கத்தில்
இடம் இல்லையாம் - ஜாதி வெறி
என் வானில் நீ அந்தி நேர மேகமாய் வாசம் செய்கிறாய் அனால்
விடிந்ததும் ஏனோ கலைந்து செல்கிறாய்
வழக்கம் போல
என் வாழ்கையின் எல்லா நிஜங்களிலும்
உன் முகமே கனவுகளாய்
ஒரு நிமிட பயணத்தினால் என் வாழ்கையை
அவளிடம் தொலைத்து விட்டது தவறு தான்
என இப்போது தான் புரிந்து கொண்டேன்
அந்த 4 டிகிரி பார்வையை அவள்
விழ செய்யாமல் இருந்திருந்தால்
இந்த காதல் வைரஸ் என்னை தாக்கி இருக்காது !!