விண்ணப்பம்

அவர்களிடம் வைக்கப்பட கடைசி
விண்ணப்பம் கூட விலை பெறாமல் போனது
கல்லறையில் கூட என்னவளின் பக்கத்தில்
இடம் இல்லையாம் - ஜாதி வெறி

எழுதியவர் : Gayathri Patel (24-Mar-14, 7:52 pm)
Tanglish : vinnappam
பார்வை : 101

மேலே