நிஜமா நிழலா

என் வானில் நீ அந்தி நேர மேகமாய் வாசம் செய்கிறாய் அனால்
விடிந்ததும் ஏனோ கலைந்து செல்கிறாய்
வழக்கம் போல
என் வாழ்கையின் எல்லா நிஜங்களிலும்
உன் முகமே கனவுகளாய்

எழுதியவர் : Gayathri Patel (24-Mar-14, 7:44 pm)
பார்வை : 116

மேலே