அம்மா
அவளை காணும்
வரை
என்
உயிர்
பிறக்கவில்லை
வயிற்றில்
உயிரை
சுமந்து...
உடலில்
வலியை
சுமந்து........
மனதில்
அவனை
சுமந்து....
மடியில்
என்னை
சுமந்தால் ....
அவள்
பெண் புத்தி
பின் புத்தி
என்றறிந்து
இறைவனிடம்
பெண்ணென
வேண்டி
என்னை
பெற்றால் ....
என்
சந்தோஷத்தை
அவள்
மனதில்
கொண்டு......
என்
வாழ்கை
நலம்
காண .....
அவள்
அவனிடம்
கூற.....
அவன்
அறிந்த
நல்லவனை
என்
திருமணத்தில்
சேர்த்து
முடித்தான்....
முதல்
நாள் இரவே.....
தெரிந்தது
என்மீது
இவன்
கொண்ட
அன்பு....
அன்று
என்னை
ஈன்ற
அவளுக்கு
நான்
தரும்
பரிசு
அவள்
பேத்தி....
பிரசவத்தில்
நான்
அவளுக்கு
தந்த
வலியை
தண்டனையுடன்
தந்தாள்
அவள் சவத்தில்........
ஆசை மகள்......
ஆ.தெய்வ........