பயணம்

ஒரு நிமிட பயணத்தினால் என் வாழ்கையை
அவளிடம் தொலைத்து விட்டது தவறு தான்
என இப்போது தான் புரிந்து கொண்டேன்
அந்த 4 டிகிரி பார்வையை அவள்
விழ செய்யாமல் இருந்திருந்தால்
இந்த காதல் வைரஸ் என்னை தாக்கி இருக்காது !!

எழுதியவர் : Gayathri Patel (18-Mar-14, 5:50 pm)
Tanglish : payanam
பார்வை : 83

மேலே