நெருப்பு

நெருப்பு

பற்று வேறாய் என் கைகளுக்குள்
உன் விரல்களை பதிந்து இருக்கிறாய் அப்போதெல்லாம்
என் மௌனங்கள் எல்லை மீறி
நெருப்புக்குள் சூழுந்து இருந்ததை
உணர்ந்து இருக்கிறேன்

எழுதியவர் : Gayathri படேல் (18-Mar-14, 5:55 pm)
Tanglish : neruppu
பார்வை : 86

மேலே