தோற்றுப்போகிறேன்

உன் பெயர்
எழுத முயன்று
ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போகிறேன்
என் எழுதுகோலிடம்...

உனக்கு வலிக்கும்
என்றெண்ணி
உன் பெயர்
எழுத மறுக்கிறது
எனது எழுதுகோல்...

எழுதியவர் : சந்திர கார்த்திகா (18-Mar-14, 4:54 pm)
Tanglish : thotruppogiren
பார்வை : 152

மேலே