aruganarhan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  aruganarhan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Feb-2014
பார்த்தவர்கள்:  146
புள்ளி:  21

என் படைப்புகள்
aruganarhan செய்திகள்
aruganarhan - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2015 11:09 am

ஆசிரியர் : ஒரே வரியில கட்டுரையை எழுதி முடிக்கனும்
மாணவன் : அதுக்கு முடிவுரைதான் எழுதனும்

ஆசிரியர் :வாய்பாட்டை டெயிலும் விழுந்து விழுந்து படிக்கனும்
மாணவன்: அப்ப நீங்க என்னை ஆஸ்பித்திரியில்தான் பாக்கனும்

ஆசிரியர் : நாம் பேசும் பேச்சு ஆனது ஒருதுளி சத்தம் இல்லாமல் எல்லோரும் கேக்கனும்
மாணவன் : அப்ப தலாட்டுத்தான் படனும்..

ஆசிரியர் : கஷ்டப்பட்டா வாழ்கையில முன்னேறலாம் ..
மாணவன்:அப்ப குரட்ட விட்ட இராத்திரியில கனவு காணலாமா

மேலும்

நல்ல சிந்தனை 17-Sep-2015 11:36 am
ரொம்ப குறும்பு கார மாணவன் போல 17-Sep-2015 11:34 am
aruganarhan - vadivel somasundaram அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2015 5:13 pm

என் உயிரை விட உன் உயிரை உருகி உருகி
காதலித்தேனடி, பல வருடங்களாக!

ஆனால் என் காதலை விட ,உனக்குள்
ஒருவனை உருகி உருகி காதலித்தது
தெரியாமல் போய் விட்டதடி எனக்கு!!!

அது தெரிந்த பின்பும் கேட்கவில்லை என் மனம் ,

எனக்கு நீ தான் என் உயிர் என்று துடிக்கிரதடி !!

இதில் இருவர் காதலும் ஒன்றுதான்
ஆனால் காதல் செய்யும் விதம் தான் வேரடி!!

இறுதியில் வெல்வது காதலாக இருந்தால்
அது உன் காதலாக இருக்கட்டும் !!

எந்தன் ஒரு தலை ராகம் உந்தன்
நினைவுகளோடு செல்லட்டும்!!!

காதல் படும் வேதனையை உணர்ந்தேனடி உன்னால் !!

மேலும்

மிக்க நன்றி நண்பரே!!! 31-Jul-2015 11:24 am
அருமை தொடருங்கள் 31-Jul-2015 11:08 am
நன்றி தோழமையே!! 31-Jul-2015 10:59 am
இதில் இருவர் காதலும் ஒன்றுதான் ஆனால் காதல் செய்யும் விதம் தான் வேரடி எனக்கு பிடித்த வரி .. வாழ்த்துக்கள் .. 31-Jul-2015 10:54 am
aruganarhan - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2014 4:41 pm

விழிகள் தேடாத பார்வை இதயம்

மொழிகள் பேசாத வார்த்தை மௌனம்

கடவுளை தேடாத இடம் அன்னை

கணக்குகளை பாக்காத உள்ளம் தந்தை

கைமாறி போகும் நட்பு

கைதியாக கூடும் காதல்

பூக்காத மலர் சிரிப்பு

போகாத தூரம் மரணம்

தோன்றினாலும் மறையும் கனவு

தீண்டினாலும் மறையாதது அன்பு !!!

மேலும்

"போகாத தூரம் மரணம் " "அருமை!! 14-Jun-2014 11:32 pm
நன்று தோழரே! 11-Jun-2014 11:26 am
வடிவம்... ஓர் அற்புத ஓவியம் 24-May-2014 9:20 pm
கடவுளை தேடாத இடம் அன்னை அருமை.. 21-May-2014 7:43 am
aruganarhan - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Apr-2014 6:33 pm

கிழே விழுந்தவன் எல்லாம்
மண்ணில் புதைத்தவன் அல்ல ..,

மேலே பறப்பவன் எல்லாம்
வானிலே செத்து மிதப்பதும் மில்ல ...,

தான்தான் என்று நினைத்தால்
தன் நிழலும் தன்னை விட்டு பிரிந்து செல்லும் ...,

என்னடா வாழ்க்கை என்று கேட்டால்
தன் இதயமே துப்பி விட்டு செல்லும்...,

வரும் போது வரட்டும் மரணம்
அதற்காக தினம் தினம் சாகதே...,

தொட்டுவிட நினைத்தால்
வானம் நீண்டுக்கிட்டே செல்லும் ...,

பணம் சேர்ப்பதுதான் வாழ்க்கை என்று நினைத்தால்
உன் மனம் மாறி கொண்டே செல்லும்...,

நினைத்துப் பார்
உன்னை போல்தான் மற்றவரும்...,

கொடுத்துப் பார்
உன் கண்ணே உன்னை உருவெடுக்கும்...,

மேலும்

நன்றி நண்பரே 30-Apr-2014 11:52 pm
நன்றி நண்பரே 30-Apr-2014 11:52 pm
நன்றி தோழமையே 30-Apr-2014 11:51 pm
மிகவும் அருமை.. 21-Apr-2014 10:22 am
aruganarhan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2014 4:15 pm

தள்ளி நின்றாலும் உன்னுடன்
வருவேன் உன் நிழாக
நீ மறந்து சென்றாலும் உன்னுடன்
வாழ்த்திடுவேன் உன் சுவாசமாக

மேலும்

aruganarhan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2014 4:10 pm

விழ்வதும் சாவதும்
உன்னுடன் என்றால்
ஏழு ஜென்மங்கள் அல்ல
ஏழாயிரம் ஜென்மங்கள் எடுத்தாலும்
நான் வாழ்ந்திடுவேன்

உன்பால் கொண்ட காதலால்

மேலும்

aruganarhan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2014 4:04 pm

கடக்கரை ஓரம்தான்
அலைகளின் சிற்றம்
காதலில் விழுந்தவர்கள்தான்
கண்ணீரில் நாட்டம்

மேலும்

aruganarhan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2014 4:01 pm

மீண்டும் மீண்டும்
சொல்கிறேன்
மூடுபனி போல மறைந்து செல்கிறாய் நீ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

user photo

கவி கண்மணி

கட்டுமாவடி
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி
user photo

கவி கண்மணி

கட்டுமாவடி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே