படித்துப் பார்

கிழே விழுந்தவன் எல்லாம்
மண்ணில் புதைத்தவன் அல்ல ..,

மேலே பறப்பவன் எல்லாம்
வானிலே செத்து மிதப்பதும் மில்ல ...,

தான்தான் என்று நினைத்தால்
தன் நிழலும் தன்னை விட்டு பிரிந்து செல்லும் ...,

என்னடா வாழ்க்கை என்று கேட்டால்
தன் இதயமே துப்பி விட்டு செல்லும்...,

வரும் போது வரட்டும் மரணம்
அதற்காக தினம் தினம் சாகதே...,

தொட்டுவிட நினைத்தால்
வானம் நீண்டுக்கிட்டே செல்லும் ...,

பணம் சேர்ப்பதுதான் வாழ்க்கை என்று நினைத்தால்
உன் மனம் மாறி கொண்டே செல்லும்...,

நினைத்துப் பார்
உன்னை போல்தான் மற்றவரும்...,

கொடுத்துப் பார்
உன் கண்ணே உன்னை உருவெடுக்கும்...,

எழுதியவர் : காந்தி. (16-Apr-14, 6:33 pm)
Tanglish : paditthup paar
பார்வை : 167

மேலே