வடிவம்
விழிகள் தேடாத பார்வை இதயம்
மொழிகள் பேசாத வார்த்தை மௌனம்
கடவுளை தேடாத இடம் அன்னை
கணக்குகளை பாக்காத உள்ளம் தந்தை
கைமாறி போகும் நட்பு
கைதியாக கூடும் காதல்
பூக்காத மலர் சிரிப்பு
போகாத தூரம் மரணம்
தோன்றினாலும் மறையும் கனவு
தீண்டினாலும் மறையாதது அன்பு !!!