கடலை
வாழ்க்கை எனும்
கடலின் கொந்தளிப்பு
கவலைகளை அளித்தாலும்
கடற்கரையில்
கடலை போடுபவர்களுக்கு
கடலை விற்று
கண்ணியமாய்
வாழ்க்கையை
நடத்துபவர்கள் =========
வாழ்க்கை எனும்
கடலின் கொந்தளிப்பு
கவலைகளை அளித்தாலும்
கடற்கரையில்
கடலை போடுபவர்களுக்கு
கடலை விற்று
கண்ணியமாய்
வாழ்க்கையை
நடத்துபவர்கள் =========