chitra ramkumar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  chitra ramkumar
இடம்
பிறந்த தேதி :  19-Nov-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Feb-2014
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  25

என்னைப் பற்றி...

தமிழ் வாசகி

என் படைப்புகள்
chitra ramkumar செய்திகள்
chitra ramkumar - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2015 11:09 am

ஆசிரியர் : ஒரே வரியில கட்டுரையை எழுதி முடிக்கனும்
மாணவன் : அதுக்கு முடிவுரைதான் எழுதனும்

ஆசிரியர் :வாய்பாட்டை டெயிலும் விழுந்து விழுந்து படிக்கனும்
மாணவன்: அப்ப நீங்க என்னை ஆஸ்பித்திரியில்தான் பாக்கனும்

ஆசிரியர் : நாம் பேசும் பேச்சு ஆனது ஒருதுளி சத்தம் இல்லாமல் எல்லோரும் கேக்கனும்
மாணவன் : அப்ப தலாட்டுத்தான் படனும்..

ஆசிரியர் : கஷ்டப்பட்டா வாழ்கையில முன்னேறலாம் ..
மாணவன்:அப்ப குரட்ட விட்ட இராத்திரியில கனவு காணலாமா

மேலும்

நல்ல சிந்தனை 17-Sep-2015 11:36 am
ரொம்ப குறும்பு கார மாணவன் போல 17-Sep-2015 11:34 am
chitra ramkumar - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2014 4:41 pm

விழிகள் தேடாத பார்வை இதயம்

மொழிகள் பேசாத வார்த்தை மௌனம்

கடவுளை தேடாத இடம் அன்னை

கணக்குகளை பாக்காத உள்ளம் தந்தை

கைமாறி போகும் நட்பு

கைதியாக கூடும் காதல்

பூக்காத மலர் சிரிப்பு

போகாத தூரம் மரணம்

தோன்றினாலும் மறையும் கனவு

தீண்டினாலும் மறையாதது அன்பு !!!

மேலும்

"போகாத தூரம் மரணம் " "அருமை!! 14-Jun-2014 11:32 pm
நன்று தோழரே! 11-Jun-2014 11:26 am
வடிவம்... ஓர் அற்புத ஓவியம் 24-May-2014 9:20 pm
கடவுளை தேடாத இடம் அன்னை அருமை.. 21-May-2014 7:43 am
chitra ramkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2014 7:56 pm

வாய்மை இருக்கலாம்
அதற்காக
மற்றவர்களை புண்படுத்த கூடாது

மேலும்

நல்ல சிந்தனை 24-Sep-2015 9:18 pm
chitra ramkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2014 7:53 pm

மண்ணில் பிறந்தவன்
மண்ணில் சாவதற்காக அல்ல
யாருடைய கண்ணிலாவது வாழ்ந்திட வேண்டும்

மேலும்

chitra ramkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2014 7:50 pm

பிழை சூட தெரிந்தவனுக்கு
தன் பிழையை ஆராய தெரியாத

மேலும்

chitra ramkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2014 7:49 pm

அவர் அவர் பாதைதான்
அவருடைய வாழ்க்கையாகிறது

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே