காதல்

தள்ளி நின்றாலும் உன்னுடன்
வருவேன் உன் நிழாக
நீ மறந்து சென்றாலும் உன்னுடன்
வாழ்த்திடுவேன் உன் சுவாசமாக

எழுதியவர் : நாதன் (24-Mar-14, 4:15 pm)
சேர்த்தது : aruganarhan
Tanglish : kaadhal
பார்வை : 137

மேலே