ஹைக்கூ
மலர பார்க்கும் மொட்டு
மேல் விழுந்த சிலந்தி ...
கருகிப் போனது மொட்டு
(சிறுமியர் பாலியல் கொடுமை )