Bala Prasath - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Bala Prasath |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 13-Mar-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 174 |
புள்ளி | : 66 |
இறைத்தூதர் வேறாயுனும்
இறைவன் ஒன்று தான்.
இதை உணராதவன் கையில்
எந்த வேதம் இருந்து என்ன பயன்...??
தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்!
கொஞ்சம் யோசிங்க பாஸ்!!
உங்கள் வீட்டில் சர்க்கரையிலோ / இனிப்பு பதார்தங்களிலோ இப்போது எறும்புகள் மொய்ப்பது இல்லை என கவனித்து இருக்கிறீர்களா? காரணம் என்ன?
************************************************************
மனிதனை தவிர எந்த உயிரும் விஷத்தை உண்பது இல்லை / விஷத்தை கண்டுபிடிக்கும் உணர்வை இழக்க வில்லை என்பதே உண்மை. ஒரு பனங்கல்கண்டு துண்டு மற்றும் சீனி துகள் இரண்டையும் வையுங்கள். எறும்பு பணங்கல்கன்டில் மட்டுமே மொய்க்கிறது. ஆகவே, வெள்ளை சர்க்கரையை உடனே தவிர்ப்போம் நட்புகளே.
கற்பனை சக்தியே மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறது, இதுவே மற்ற உயிரினங்களில் இருந்து அவனை வேறு படுத்துகிறது, இதுவே ஆக்கத்துக்கும் அழிவுக்கும் காரணமாக இருக்கிறது .. இது மனிதனுக்கு கிடைத்த வராம இல்லை சாபமா..??
"Presence of mind" என்பதற்கு தமிழாக்கம் இருக்கிறதா..??, இருந்தால் என்ன...??
தோழியே,
பயணங்கள் வேறு திசை
ஆயிரம் பேர் அறிமுகம்
பொய்யான புன்னகை
வியாபார நட்பு
நேரங்களின் பற்றாகுறை
நிமிடங்கள் சேகரிப்பு
போராடும் வாழ்க்கை
புரியாத திருப்பம்
துரத்தும் உலகம்
தூரத்தில் சந்தோசம்
இப்படி சோர்ந்து போகும் நேரங்களில்
சாய்ந்து கொள்ள இன்று நீயில்லை
உன்னை இழந்து எதை அடைவேன்
உன்னை அடைய எதையும் இழப்பேன்
உன் பெயர் கேட்கும் திசையில்
ஆர்வத்துடன் திரும்புவது
அநிச்சை செயலாகிவிட்டது.
வாரத்தில் ஒரு முறையேனும் வந்துவிடுவாய்
கனவுதான் என்றாலும்
கண் விழித்தாலும் களைவதில்லை.
கதவை தட்டாமல்
உள்ளே வரும் உரிமை
காதலிக்கு கூட இல்லை
தோழியே உன்னை தவிர
தோழியே,
பயணங்கள் வேறு திசை
ஆயிரம் பேர் அறிமுகம்
பொய்யான புன்னகை
வியாபார நட்பு
நேரங்களின் பற்றாகுறை
நிமிடங்கள் சேகரிப்பு
போராடும் வாழ்க்கை
புரியாத திருப்பம்
துரத்தும் உலகம்
தூரத்தில் சந்தோசம்
இப்படி சோர்ந்து போகும் நேரங்களில்
சாய்ந்து கொள்ள இன்று நீயில்லை
உன்னை இழந்து எதை அடைவேன்
உன்னை அடைய எதையும் இழப்பேன்
உன் பெயர் கேட்கும் திசையில்
ஆர்வத்துடன் திரும்புவது
அநிச்சை செயலாகிவிட்டது.
வாரத்தில் ஒரு முறையேனும் வந்துவிடுவாய்
கனவுதான் என்றாலும்
கண் விழித்தாலும் களைவதில்லை.
கதவை தட்டாமல்
உள்ளே வரும் உரிமை
காதலிக்கு கூட இல்லை
தோழியே உன்னை தவிர
எழுத்தின் புது வடிவம் அருமை.
உயிரை அளக்கிறாள் கயிரின் மேல்
கையில் ஒன்றும் சுமக்கவில்லை
வயிற்றில் பசியை சுமந்து கொண்டு
கை தட்டல்கள் வந்து குவிந்தன
வெற்றாய் கிடந்தது விரித்த துண்டு.
கவிதைகளுக்கு வழங்கப்படும் புள்ளிகள் மற்றும் , சிறந்த கவிதைகளுக்கான தேர்வுகள் தொடர்பான கேள்விகள் தளத்தில் கேட்கப்படுவது , ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டே போவதன் அடிப்படைக் காரணம் என்ன...
இதனைத் தீர்க்க வழிகள் என்ன...?
((இந்தக் கேள்வியை பதிவதன் காரணம் , நமது நல்ல நண்பர்கள் என்று நாம் நினைப்பவர்கள் கூட , இப்படி ஒரு விவாதம் ஏற்படும்போது எதிரிகள் ஆகி விடுகிறார்கள்...ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு எதிரிகளாய் இருப்பது போல்..))
என்ன கொடுமை ஆடையின்றி நிற்கின்றனவே
எந்த துச்சாதனனின் செயலோ
- இலை உதிர் கால மரங்கள்