பொன்ஷகிலா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பொன்ஷகிலா |
இடம் | : |
பிறந்த தேதி | : 15-May-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 127 |
புள்ளி | : 5 |
ரசிக்க மட்டும் தெரிந்தவள்
அதுதான் நீ எனக்கு கொடுக்கப்போகும் கடைசி முத்தம் என்று தெரிந்துயிருந்தால்
நிச்சயம் என் உதட்டுக்கு ஓய்வு கொடுத்துயிருக்க மாட்டேன்,
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-
*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி :- சர்க்கரை நோய், தல (...)
இந்த
அன்புக்கு
ஈடாகுமா
அழகும்
அறிவும் ???????
எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஐ.டி நிறுவனம். ஆனந்தி ஒரு கிராமத்துப் பெண். தன் பொறியியல் படிப்பை முடித்து விட்டு ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் இந்நிறுவனத்தில் புதிதாக பணியில் சேர்ந்தாள். அவள் பேச்சு, நடை, உடை, பாவணை அனைத்தும் அங்கு உள்ளவர்களுக்கு ஆரம்பத்தில் விசித்திரமாக இருந்தது. ஆனால் தன்னுடைய திறமையால் அனைவரின் மனத்திலும் எளிதில் இடம் பிடித்தாள். இந்தப் பெண் இல்லையென்றால் இந்த வேலை செய்வது கடினம் என்று அனைவரும் எண்ணும் வகையில் இருந்தது அவளின் பணி. தனக்கென்று உள்ள வேலையை முடித்து தனது சகாக்களுக்கும் உதவுவதில் அவளுக்கு ஆர்வம் அதிகம். அந்த நேரத்தில் தான் அவளுடன் வேலை செய்யும் கார்த்
எல்லாக் கடைவாசல் ஏறியும்
எதுவும் வாங்காமல் திரும்பினான்
பிச்சைக்காரன்.!
,
:: தகவல் துணுக்குகள் ::
எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்!' என்றாராம்!!.
ஆண்களாக பிறந்து பெண்ணாக உணருபவர்கள் 'திருநங்கை' பெண்ணாக பிறந்து ஆணாக உணருபவர்கள் 'திருநம்பி'!.
தலைவா படத்துக்காக தற்கொல பண்ணிக்கிறது ரஜினி படத்துக்காக மண்சோறு திங்கிறது போன்றவை Celebrity Worship Syndrome என்ற மனநோய் வகையறாக்கள்!!.
பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமை (...)
கணினியின் ஆக்கிரமிப்பில்
கை நழுவிப் போகும் பொக்கிஷம்
"பேனா"