ராகவி நைடிங்கேல் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராகவி நைடிங்கேல்
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  06-Apr-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Apr-2015
பார்த்தவர்கள்:  219
புள்ளி:  0

என் படைப்புகள்
ராகவி நைடிங்கேல் செய்திகள்
ராகவி நைடிங்கேல் - திருமூர்த்தி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2015 7:55 pm

Eluthu Ennamநெஞ்சில் ஊறுகின்ற
இந்த இரவு...

பேருந்தில் 
இதயத்தை நனைத்த 
கவிஞர் வாலியின் பாடல்..

காதலை உருக்கி
பாடலைப் பருகிவந்து
பகிர்கிறேன் இந்தப் பாடலை...

**********************************************************************************************************


தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட

அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு
அவள் எங்கே என காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல
ஊமையாகி நின்றதென்ன சொல்ல
நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா
எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ
அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்
நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா
ஓ… மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்
மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்
பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேர வேண்டும்
ஓ… கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும்
கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்
சரி காதல் நெஞ்சை நான் தரலாமா உன் கணவனாக நான் வரலாமா
இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா…
அன்பே வா…
உயிரே வா…
அன்பே வா…
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு
அவள் எங்கே என காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ
தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட
காதல் பார்வைகள் எல்லாமே அழகு
காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை
காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்
காதல் என்பதைக் கண்டு பிடித்தவன்
காலம் முழுவதும் நன்றிக்குரியவன்
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்
ஓ… உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்
ஓ… என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு
என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு
இரு உயிர்கள் என்பதே கிடையாது
இதில் உனது எனது எனப் பிரிவேது
இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்
உயிரே வா…
அன்பே வா…
உயிரே வா…
அன்பே வா…
வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
வந்தது இங்கொரு ராத்திரி
தாண்டியா என்றொரு ராத்திரி
வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட
வந்தது இங்கொரு ராத்திரி
தாண்டியா என்றொரு ராத்திரி
துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே
துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
ஓ…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
ஓ…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே
ஓ…

மேலும்

இதை விட அழகான உவமைகள் , எதுகை , மோனைகள் இருக்குமா என வியக்க வைக்கின்றன வாலியின் வரிகள் . 02-Oct-2015 7:30 pm
வாலியின் தமிழ் இல்லை என்றால் பாடலும் காலியாகிருக்கும் நானும் அவரை மானசீகமாய் கொண்டவன் தான் 02-Oct-2015 6:46 am
ராகவி நைடிங்கேல் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2015 11:56 am

ஓவியம்-59

மேலும்

மிகவும் அழகாக இருக்கிறது. 30-Sep-2015 11:16 pm
விழி பேசுகிறது. 27-Sep-2015 7:23 pm
ராகவி நைடிங்கேல் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Sep-2015 2:56 am

பசித்திருப்போர் வாடும் பரிதாபம் கண்டும்
ருசியில்லை என்றுணவை வீசி – நசிக்காதே!
குப்பைக்குள் போகும்உன் கூடாத சாப்பாட்டை
துப்பாதுண் போரும் உளர்.

ஒருவேளை உண்ண உணவற்று வாடும்
ஒருசாரார் வாட உலகில் – ஒருபொழுது
உண்டு களிக்க ஒருலட்சம் வீணாதல்
கண்டு கிடத்தல் கொடிது .

நெல்மணிகாய் நித்தம் உழைத்தவனைச் சேராமல்.
இல்லா தவனுக்கும் சேராமல் , - பொல்லா
திமிர்படைதோர் கொப்பளித்துத் துப்புதற்குத் தூய
அமிர்தா வதுவோ அறம்?

உழைக்காமல் உண்போர் உணவுக்கு வாழ்வில்
பிழைசெய்து நித்தம் பெரிதாய் – இழைக்கும்
அவமானம் இல்லா தொழிக்க முயன்று
புவனத்தில் ஏழ்மை புதை.

பசியென்று வாடும் பரிதாபங் கோ

மேலும்

உண்மைப்படைப்பு.......ஒரு நல்ல விஷயத்தை அனைவர்க்கும் புரியும் படி விளக்கியுள்ளீர் அருமை ஐயா.....! 25-Sep-2015 10:10 am
மிக்க நன்றி வாழ்க வளமுடன் 25-Sep-2015 1:56 am
மிக்க நன்றி மணிமீ.. கூடவே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும் 25-Sep-2015 1:38 am
நன்றி 25-Sep-2015 1:37 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) kaviyamudhan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-May-2015 1:39 pm

உதிர அருவியில் தத்தளிக்கும் சிநேகிதனே!!
உடலை கடித்து குதறியது இனவெறி பிடித்த நாயா?

திரிபீடகத்தின் எத்தனையாம் பக்கத்தில்
மனித உயிரை பலியிடச் சொல்கிறது.
அப்படி சொல்லியிருந்தால் அது வேதமல்ல.
விஷ ஜந்துக்கள் கூடி வாழும் நரகத்தின் கதை.

பர்மா மண்ணில் காவிச்சட்டை
அணிந்த மனித மிருகங்களை கொண்டு போலி
புத்தனும் கசாப்புக்கடை நடாத்துகின்றான்.

புண்ணியமான மார்க்கத்தில் பிறந்த எங்கள்
தொப்புள்கொடிகளை சிங்களத்தி கருவில்
பிறந்த அம்புலி கடித்து துப்புகிறது.

மனித உரிமை என்று வாய்க்கு வாய் பேசும்
ஐக்கிய நாடுகள் சபை தன் கண்களை
கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டும்,செவிகளை
வெண் பஞ்சினால் அடை

மேலும்

அதை அந்த கொடியவர்கள் புரிந்து நடக்கவில்லையே! 13-Jun-2015 10:50 pm
மதவெறிக்கு மனித இனத்தை பலிகொடு என்றா புத்தன் இந்த மதவெறி நாய்களுக்கு போதித்தான்.என்ன செய்வது புத்தனின் கண்களிலும் ரத்தம்.... 13-Jun-2015 1:55 pm
"விராத்துக்கு எதிராக வீரக்குரல் கொடுப்போம். பௌத்தத்தை அழிப்பது எங்கள் நோக்கமல்ல மானுடத்தைக் காப்பது என...."உண்மையான குரல் நண்பரே!! வருத்தத்தில் பங்கு கொண்டமைக்கு கோடி நன்றிகள்.. 03-Jun-2015 1:45 pm
உங்கள் துயரத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. விராத்துக்கு எதிராக வீரக்குரல் கொடுப்போம். பௌத்தத்தை அழிப்பது எங்கள் நோக்கமல்ல மானுடத்தைக் காப்பது என.... 02-Jun-2015 10:50 pm
ராகவி நைடிங்கேல் - ராகவி நைடிங்கேல் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2015 8:59 pm

இமைகள் மலரும் முன்னே மறைந்தது கனவல்ல
கருவான பெண் !

மேலும்

இமைகள் மலரும் முன்னே மறைந்தது கனவல்ல
கருவான பெண் !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கனவு திறவோன்

கனவு திறவோன்

மெய்ஞானபுரம்
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (10)

மேலே