உதிர அருவியில் மூழ்கும் பர்மா-முஹம்மத் ஸர்பான்

உதிர அருவியில் தத்தளிக்கும் சிநேகிதனே!!
உடலை கடித்து குதறியது இனவெறி பிடித்த நாயா?

திரிபீடகத்தின் எத்தனையாம் பக்கத்தில்
மனித உயிரை பலியிடச் சொல்கிறது.
அப்படி சொல்லியிருந்தால் அது வேதமல்ல.
விஷ ஜந்துக்கள் கூடி வாழும் நரகத்தின் கதை.

பர்மா மண்ணில் காவிச்சட்டை
அணிந்த மனித மிருகங்களை கொண்டு போலி
புத்தனும் கசாப்புக்கடை நடாத்துகின்றான்.

புண்ணியமான மார்க்கத்தில் பிறந்த எங்கள்
தொப்புள்கொடிகளை சிங்களத்தி கருவில்
பிறந்த அம்புலி கடித்து துப்புகிறது.

மனித உரிமை என்று வாய்க்கு வாய் பேசும்
ஐக்கிய நாடுகள் சபை தன் கண்களை
கறுப்புத்துணியால் கட்டிக்கொண்டும்,செவிகளை
வெண் பஞ்சினால் அடைத்துக் கொண்டும்
மெளனம் காப்பதன் மர்மம் என்ன? பக்கச்சார்பா.

வேசி ஊடகங்கள் உண்மையை சொல்ல
மறுக்கின்றமை ஏன்? உயிர் பலிகளின்
எண்ணிக்கை ஊடக விளம்பரத்துக்கு போதாது என்றோ?

நான் உண்மையை எழுதுகிறேன்.
என்னைப் போல் பலரும் இதனை
முன்னரே எழுதி விட்டனர். அட்டுழியம் ஒழிந்தபாடில்லை

உலகத்தில் ஒரு மண்ணைக் கூட
அந்த காவிச்சட்டை மிருகங்களால் படைக்க இயலாது
விடத்து ஏன் இந்த வெறியாட்டம்.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (28-May-15, 1:39 pm)
பார்வை : 188

மேலே