நெஞ்சில் ஊறுகின்ற இந்த இரவு... பேருந்தில் இதயத்தை நனைத்த...
நெஞ்சில் ஊறுகின்ற
இந்த இரவு...
பேருந்தில்
இதயத்தை நனைத்த
கவிஞர் வாலியின் பாடல்..
காதலை உருக்கி
பாடலைப் பருகிவந்து
பகிர்கிறேன் இந்தப் பாடலை...
**********************************************************************************************************