ஹைக்கூ

எல்லாக் கடைவாசல் ஏறியும்
எதுவும் வாங்காமல் திரும்பினான்
பிச்சைக்காரன்.!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Jan-15, 2:44 am)
Tanglish : haikkoo
பார்வை : 195

மேலே