முத்து சிதறல்

முத்து சிதறல்
அம்மா
கோவில் கட்டி பூஜை
செய்யப்படாத கடவுள்

செந்நிறம்
அவள் பருத்திப்பூவில்
பூத்த மருதாணிப் பூக்கள்

பயணம்
கருவிலிருந்து உலகிலும்
உலகிலிருந்து கல்லறைக்குமான
நடை பாதை

பொறாமை
உனக்கே நியே குழி
தோண்டிக் கொள்ளும்
பண்பின் வெளிப்பாடு

எழுதியவர் : mohammed சர்பான் (19-Jan-15, 12:18 am)
Tanglish : muththu sitharal
பார்வை : 181

மேலே