பழக்கம்
புகை...............
இழுக்க.. இழுக்க.. இன்பம்.....
என் மூன்று வயது மகன்
என்முன்னே இரும..இரும...
விட்டு விட்டேன்......
புகை...............
இழுக்க.. இழுக்க.. இன்பம்.....
என் மூன்று வயது மகன்
என்முன்னே இரும..இரும...
விட்டு விட்டேன்......