துளிப்பா

இயற்கை செயற்கைக்குள்
அடைக்கப்பட்டு விற்கப்பட்டது
குடிநீராக !!!

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (20-Jan-15, 1:00 am)
பார்வை : 106

மேலே