வற்றிய குழாய்நீர்

நெடுந்தூரமோடிய அலுப்போ;
பாதியில் நின்ற ஒட்டப்பந்தயவீரன்
வாங்கிய மூச்சுக்காற்று
தெருக்குழாயில்!

எழுதியவர் : நீலாவதி (21-Jan-15, 7:01 am)
பார்வை : 89

மேலே