Bala Prasath- கருத்துகள்
Bala Prasath கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [83]
- கவின் சாரலன் [33]
- மலர்91 [21]
- தாமோதரன்ஸ்ரீ [16]
- ஹேமந்தகுமார் [16]
ஓ ...நீங்கள் குதிரை பந்தயத்தில் பணத்தை விட்டவரா..??
நீங்க சொன்னதை மாத்தி செஞ்சா செலவு அதிகம் ஆகும்ல பாஸ் ....!!
நல்ல செய்தி நண்பரே.
ஆராய்ச்சி படி மனிதனால் தெரியாத ஒரு விசயத்தை கற்பனை பண்ண முடியாது, அவன் கற்பனை வரம்பு அவன் பார்த்து தெரிந்துகொண்டதே .
அன்னபறவை பற்றி நான் பேசினால் உங்கள் மனதில் வெள்ளையாய் ஒரு பறவை காட்சியில் வரும், என்னெனில் நாம் அனைவரும் அன்னப்பறவையை வெள்ளையாய் பார்த்து பதிவு செய்து கொண்டோம்.
உண்மையில் அன்ன பறவை கருப்பு நிறத்திலும் இருக்கிறது.
நமது கற்பனைக்கு தூண்டுகோல் நம்மை சுற்றி இருக்கும் வளரும் சூல்நிலைமைகளும் ஒரு காரணம், ஆகவே கற்பனை வரமா சாபமா எனபது நம்மை தூண்டும் செயல்களை பொருத்தது .
அருமை....பலமாக எல்லாரும் கை தட்டுங்கள் இவருக்கு..:)
ஒ...வீழ்ச்சியில் வளர்ச்சியா..!!, நாம் பேசி என்ன பயன்.
நண்பரே நான் தங்களை விட வயது குறைவானவன், "அய்யா" வேண்டாம் மரியாதை மனதில் இருந்தால் போதும்..:)
ஆங்கிலம் கலக்காமல் நாம் இனி எதையும் சொல்ல முடியாது போல இருகிறதே ..??
அருமை ...படமும்
உங்களது படைப்புக்களை வாழ்த்தும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை.... ஒரு ரசிகனாய் ரசித்தேன்.
அப்படியா..??, அப்போ அந்த ஆக்சிஜன் வேண்டாம் என்று எடுக்காமல் விட்டு விடுவது தானே..
இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு அணுவிலும் சிறியது.....(இன்றைய கண்டுபிடிப்பு படி quark லிம் சிறியது ), உங்களுக்கும் அந்த ஆக்சிஜன் கொடுக்க பட்டு தான் இருக்கிறது....
சரியாக சொன்னீர்கள், எனக்கும் அப்படி ஒரு உறுத்தல் இருக்கிறது , சொல்ல போனால் நானும் அந்த கூடத்தில் ஒருவனாக தான் இருக்கிறேன். உண்மையாக சொன்னால் நான் பதிவு செய்த காதல் கவிதைகள் எல்லாம் 2003 எழுதினது.
இப்போது எழுத நிறைய சமுதாய கோபங்களும், குமுறலும் , ஆதங்கமும் இருக்கு ...இதை நாம் எழுத்தோடு சொல்லி விட்டு போகிற ஒரு சராசரி மனிதானக இருக்க கூடாது என்று தோன்றும்....ஆனால் என்னதான் அப்படி தோன்றினாலும் அது தான் உண்மை.......வயிற்றுக்கும் வாய்க்கும் பொழப்பை நடத்தி கொண்டு வாழ்கையை ஓட்டும் ஒரு சாமனியனே நான்.
கேட்ட கேள்விக்கு பதில் வரலையே .....???
நன்றி நண்பரே.
கல்யாணத்துக்கு பிறகும் காதல் இந்தளவுக்கு ஊற்றுகிற்றாத .....நீங்கள் பெரிய ஆள் தான் நண்பரே...
தாங்கள் எப்படி...??, இந்த கேள்வி தங்களுக்கும் தானே...?.....உங்கள் திருட்டு விழி எட்டி பார்க்கிறதா..??
வாழ முடியும் ......உண்மையை மட்டும் பேசினால்.!!
புரியலையே...!!
நன்றி
correct, correct, correct .....நன்றி நண்பரே.
இல்லை நண்பரே ஆனால் ஒரு தமிழ் வார்த்தை இருக்கிறதுன்னு எனக்கு தெரியும், அது இப்ப ஞாபகம் வரமாட்டேங்குது.