உங்கள் வீட்டில் சர்க்கரையிலோ / இனிப்பு பதார்தங்களிலோ இப்போது...
உங்கள் வீட்டில் சர்க்கரையிலோ / இனிப்பு பதார்தங்களிலோ இப்போது எறும்புகள் மொய்ப்பது இல்லை என கவனித்து இருக்கிறீர்களா? காரணம் என்ன?
************************************************************
மனிதனை தவிர எந்த உயிரும் விஷத்தை உண்பது இல்லை / விஷத்தை கண்டுபிடிக்கும் உணர்வை இழக்க வில்லை என்பதே உண்மை. ஒரு பனங்கல்கண்டு துண்டு மற்றும் சீனி துகள் இரண்டையும் வையுங்கள். எறும்பு பணங்கல்கன்டில் மட்டுமே மொய்க்கிறது. ஆகவே, வெள்ளை சர்க்கரையை உடனே தவிர்ப்போம் நட்புகளே.