கற்பனை

கற்பனை சக்தியே மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறது, இதுவே மற்ற உயிரினங்களில் இருந்து அவனை வேறு படுத்துகிறது, இதுவே ஆக்கத்துக்கும் அழிவுக்கும் காரணமாக இருக்கிறது .. இது மனிதனுக்கு கிடைத்த வராம இல்லை சாபமா..??கேட்டவர் : அனு அனுவாய்
நாள் : 26-Jun-14, 9:42 pm
0


மேலே