அனு அனுவாய் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : அனு அனுவாய் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 128 |
புள்ளி | : 48 |
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்: ஜெயலலிதா ஆய்வு...
முழுவதும் படிக்க - விகடன் செய்தி
எழுத்து தள பெரியோர்களே, தோழமைகளை......
உங்கள் படைப்புகளை நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட சுவையான நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். சும்மா ஒரு சுவாரஸ்யத்திற்காக....
இருந்தால் பகிருங்கள்.............வாசிக்க........... ரசிக்க........ மட்டும்
இங்கு போதி மரங்கள் எத்தனையோ, புத்தனை தான் காணோம்.
----------------"எப்போ மாமா ட்ரீட்டு (அ) விருந்துண்ணிகள்----------------
யாதொரு வெற்றிப்பிரஸ்தாபமிடும்
அஸ்தமனப்பொழுதிலும்
அஸ்திவாரம் பற்றும்
இலவச இணைப்புகளாக ஒட்டிக்கொள்கிறது
எவரென்றேயறியாத விருந்துண்ணிகள்.
அடையாள அட்டை கழுத்தோடு
ஐந்து நட்சத்திரத்திலும்
அன்றாடம் காய்ச்சியோடு
அரசுக்கடையிலும்
பொதுக்குழுவிடும் விருந்துண்ணிகள்
அடுத்த கொழுதொடையை
நிர்ணயித்தே நிறைக்கின்றன
அன்றைய உறிஞ்சுதல்களை.
தாகம் தீர்ந்த
விருந்துண்ணிகளின்
விரய பரோபகாரத்தில்
தலைப்பாகட்டித் தெருநாய்களுக்கு
கொண்டாட்டமாம்.
தெருநாய்களின் புஷ்டிகண்டு
தலைப்பாகட்டித் தலைவருக்கும்
கொண்டாட்டமாம்.
பயணிகள் கவ
இங்கு போதி மரங்கள் எத்தனையோ, புத்தனை தான் காணோம்.
அறிவியலும் ஆன்மீகமும்
ஒரு மையத்தை கொண்ட வெவ்வேறு கோடுகள்
இரண்டும் தேடிக்கொண்டிருகின்றன தன் மையத்தை.
வேறு பட்ட விதியுடன்.
அறிவியலும் ஆன்மீகமும்
ஒரு மையத்தை கொண்ட வெவ்வேறு கோடுகள்
இரண்டும் தேடிக்கொண்டிருகின்றன தன் மையத்தை.
வேறு பட்ட விதியுடன்.
அறிவியலும் ஆன்மீகமும்
ஒரு மையத்தை கொண்ட வெவ்வேறு கோடுகள்
இரண்டும் தேடிக்கொண்டிருகின்றன தன் மையத்தை.
வேறு பட்ட விதியுடன்.
நானும் அவனும் ஒன்று தான்.
ஒன்றுக்குள் இருக்கும் பூஜ்யம் போல
ஒன்றை எடுத்தாலும்
பூஜ்யம் இங்கு மிஞ்சும்.
காதலுடன் தோன்றி
காதலுடன் முடிந்து விடுகிறது
இங்கு பெரும்பாலும்
கவிதை எழுதுபவர்களின் முயற்சி.
காதலுடன் தோன்றி
காதலுடன் முடிந்து விடுகிறது
இங்கு பெரும்பாலும்
கவிதை எழுதுபவர்களின் முயற்சி.
கவனித்தல்....மனிதன் கற்க மறந்த மிக முக்கிய பழக்கங்களில் ஒன்று.