அனு அனுவாய்- கருத்துகள்

முழுவதும் படிக்கவா..!!, மறுபடியும் 1 ஆம் வகுபில்லிருந்து 10 ஆம் வகுப்பு வரை படிக்க முடியாதுங்க...

சில தீர்க்க முடியாத எண்ணங்களை ....இப்படி வார்த்தையில் கொட்டி தீர்த்துக்கவதுண்டு .....அதை கவிதை என்று சொல்லும் போது தான் மனம் சற்று உறுத்தலாய் இருக்கும்.

தலைப்பும், பட தேர்வும் கூடுதல் ஈர்ப்பு.

நண்பரே ..என்னே உன் படைப்பு...ஒரு சமுதாய சிந்தனையை , இவ்வளவு நேர்த்தியாக கவிதையில் சொன்னதற்கு தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இருக்கலாம், தாங்கள் எந்த கோட்டிற்கு உட்பட்டவர் என்பதை பொருத்து விதி மாறுகிறது.

எல்லாம் முடிந்த பின் தெரிந்து என்ன பயன்.

எது நிஜமான நிரந்திரமோ ..அதுவே அழகு.

அந்த "எதாவது" என்ன என்பதை தெரியாதது தான் நமக்கும் சாதனையாளருக்கும் உள்ள வித்யாசம்.

பூஜ்யம் என்பதே ஏற்கனவே எடுக்க பட்ட ஒன்று தான்.

அய்யா மிக அருமை....உங்கள் கற்பனை இன்றும் இளமையாக இருக்கிறது.

கிளியின் சுதந்திரம் வேடனுக்கு பிடிக்காது என்பதை பற்றி கிளி கவலை படவேண்டியது இல்லை.

நன்றாக சொன்னீர்கள் , ஆனால் பாடை ஏற்றுவதற்கு கூட இங்கு பணம் தேவை படுகிறதே .??...

மண்டையில் உரைக்கும் படி சொல்லி இருகிறீர்கள்.

தோழி ...உங்கள் கவிதை இந்த வரி எனக்கு சரியாக புலப்படவில்லை
அந்த உணர்வில் நிலைப்பவனோ
புதைந்து போகிறான்..
தினம் கண்ணீருக்குள் நனைந்தபடி..

இரண்டு விதமான மனோநிலையிலும் அவன் அழுகிறான் என்றால், அது மாற்றம் இல்லையே...??

பழக்கம் என்பதை விட பண்பு என்பது தான் பொருத்தம், நன்றி நண்பரே.

ஒன்றை ரசிக்க, அனுபவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கவிதை நண்பர்களே, இனிமேல் சர்க்கரையாய் சிரிக்கிறாய், பேசுகிறாய் என்றெல்லாம் கவிதை எழுதாதீர்கள், அது பொருள் வேறு பட்டு விடும்.


அனு அனுவாய் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே