அ ஜா ஆரன் காஸ்ட்ரோ - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ |
இடம் | : கன்னியாகுமரி |
பிறந்த தேதி | : 24-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 408 |
புள்ளி | : 117 |
வம்பு செய்யும் மனிதா அன்பை கற்று கொள் ........
கற்ற பின் புரிந்து கொள்வாய் ........
வம்பும் அன்புக்கு ஒரு அடிமை தான் என்று ........
அவா கொண்ட
வெறியன் மழலை அந்தியம்
கொள்ளவே
அங்கம் சிதைத்தான் ;
அவன் அவயவம்
அறுப்பதே நலம் ;
காருண்ய ஆடவர் ஆயிரம்
எம்மேல் அஞ்சனம் பூசுவது
அறிவல்ல
மனிதம் மடிந்த அந்த நாளில்
குழந்தை கடவுளே என கத்திய போது
கோவில் கருவறையில்
கடவுளான கல்லும்
கல்லான கடவுளும்
கதை பேசி கொண்டிருந்தன...
பகலை தேடும் இரவு
இமைகளை தேடா உறக்கம்
உணவை தேடும் ஆந்தை
ஆரவாரம் இல்லா திருடன்
கண்களை திறந்து வைத்து
கனவுகளை தேடுகிறேன் ;
இமைகளை பிய்த்து விட்டு
தூக்கத்தை தேடுகிறேன் ;
வெளிச்சத்தில் தொலைத்ததை
இருட்டில் தேடும் மடையனை போல
மலையகம் புதைந்தது...
எங்களுக்கென்ன...
மூலைச் செய்தியாய்
முந்தானை அவிழ்த்த கதை....
பெட்டிச் செய்திகளாய்
தாலியறுத்த கதை..
தலைப்புச் செய்தியாய்
ஊர்கூடிக் கொள்ளையிட்ட கதை...
கிரிக்கெட்டில் சல்லாபம்
காவித்துணியில் களவாணி
இன்னும்... இன்னபிறவும்
திகட்டத் திகட்ட
கிடக்கிறது....
இன்னும் உச்சமாய்
உடையிலெது சிறப்பு...?
உயிர்த் தேவையான விவாதம்...
எந்தப் பேனாவும்
எழுதவில்லை... எல்லாக்
காணொளியும் குருடாகி
இருக்கிறது...
மலையகம்
புதைந்து விட்டது..........
இங்க (...)
கடவுள் மறுப்பு :::: ஹப்பா போன நூற்றாண்டுல இத பேச முடியுமா???
இல்ல இப்ப அரபு தேசத்துல தான் இத சொல்ல முடியுமா???
அடிப்படையை ஆராய்ந்தால் இப்போதும் கடவுள் எதிர்ப்பை பலர் எதிர்க்கிறார்கள் கடுமையாகவே .. நல்லது தான் அன்று உலகை காப்பார் வல்லவர் கடவுள்னு சொன்னாங்க இன்றைக்கு கடவுள் இருக்காரு அப்படீனு கடவுள காப்பாத்த சில கூட்டம் படாத பாடு படுது. . . . .
கடவுள் நம்பிக்கை எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை போலவே நம்மள திடீருனு அம்மன் வந்து காப்பாத்தாதா.,மாதா வந்து காப்பாத்தாதாதுங்குற போல தான்
ஆனால் அம்மனும் வருவதில்லை மாதாவும் வருவது இல்லை., . . சக மனிதன் யாரேனும் அந்நேரம் காப்பாற்றினால் மாதாவின் அருள்.,
கடவுள் மறுப்பு :::: ஹப்பா போன நூற்றாண்டுல இத பேச முடியுமா???
இல்ல இப்ப அரபு தேசத்துல தான் இத சொல்ல முடியுமா???
அடிப்படையை ஆராய்ந்தால் இப்போதும் கடவுள் எதிர்ப்பை பலர் எதிர்க்கிறார்கள் கடுமையாகவே .. நல்லது தான் அன்று உலகை காப்பார் வல்லவர் கடவுள்னு சொன்னாங்க இன்றைக்கு கடவுள் இருக்காரு அப்படீனு கடவுள காப்பாத்த சில கூட்டம் படாத பாடு படுது. . . . .
கடவுள் நம்பிக்கை எல்லாம் ஒரு குருட்டு நம்பிக்கை போலவே நம்மள திடீருனு அம்மன் வந்து காப்பாத்தாதா.,மாதா வந்து காப்பாத்தாதாதுங்குற போல தான்
ஆனால் அம்மனும் வருவதில்லை மாதாவும் வருவது இல்லை., . . சக மனிதன் யாரேனும் அந்நேரம் காப்பாற்றினால் மாதாவின் அருள்.,
கருமேகத்தில் இழைத்த
சந்தனம் - அவன்
காற்றினும் இனிய
மெல்லினம்
கண்களின் பார்வையில்
கணிவொழுகும் - அந்தக்
காளையின் வரவில்
சுகம் பெருகும்
சதைபோட்ட உடலும்
சாய்கின்ற நடையும்
நகைகொண்ட முகமும்
நாணம்தரும் கர்வமும்
தவறொன்று கண்டால்
தெரிக்கின்றக் கனலும்
தலையாட்ட வைக்கும்
தரமான தீர்ப்பும்
பொறுப்பென்ற சொல்லுக்கு
பொருந்திவிட்ட குணமும்
வருமையெனக் கேட்டால்
வழங்கிவிடும் மனமும்
பெருமைக்கும் புகழுக்கும்
பிடிகொடுக்கா திமிரும்
பெண்ணிவளைக் கவராமல்
வேறென்ன செய்யும்?
காதலுக்கு மட்டுமன்றி
கண்ணியத்திற்கும்
நாயகனா யிருக்கும் - என்
நவமணியே!
சீதனத்தில் செழிக்க எண்
நேற்று எனக்கு கடவுள் போதித்தவை...... நீ வேண்டும் என்றால் நான் கடவுளை பார்த்தேன் என states போடு என்னை வணங்கும் ஒரு பக்தன் கூட லைக் பண்ண மாட்டான்... கமெண்டும் பண்ண மாட்டன்......காணாமல் என்னை நம்புவார்கள் கண்டால் ஓடி விடுவார்கள் ,,,...........மதத்தின் பெயரால் தாக்குவார்கள் ...
என்னை பார்த்தால் சிலர் கல்லால் கூட அடிக்க வைப்பு உண்டு.........................நான் என்ன சொல்ல ...? கண் முன் இருக்கும் ஏழைகளை நேசி என்பேன் .. தாயை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வந்து காணிக்கை போடுவார்கள்.........................என்னை வணங்க வேண்டாம் உன் தாயை நேசி தந்தையை வணங்கு என்றேன் ...
படு பாவி என் பேரை சொல்லி பலர
சில பிற மொழி பிரயொகங்களை , முக்கியமாக பெயர்சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்வது தவறல்ல என்பது என் கருத்து .
சோப்பை சோப் என்று சொல்லலாம் .சோடாவை சோடா என்று சொல்லலாம் .
இவை நாம் கண்டுபிடித்தவை அல்ல .அதனால் இவை இப்படித்தான் அழைக்கப்படும் .இப்படி சொன்னால்தான் நாமும்
பேச முடியும் .
இதற்கான வார்த்தை கண்டுபிடிப்புகள் நம் அடுத்த தலைமுறை கொஞ்சநஞ்சம் பேசும் தமிழை கூட பேசச்செய்யாமல் செய்துவிடும் என் நினைக்கிறேன் .
http://eluthu.com/user/index.php?user=Aran+Castro
தட்டு தடுமாறி .... வந்தார்
பெரியவர் ஒருவர் .......
ஐயா ....... என்று என்னை அவர் கூப்பிட
நானும் பிச்சை கேட்குறார் ......... என
நினைத்து சில்லறையை நீட்டினேன் ....
பதிலுக்கு அவர் 1000 ருபாய் தாள்
ஒன்றை நீட்டினார் .......தளர்ந்த குரலுடன்
"இது உங்க பை ல இருந்து விழுந்திச்சி ஐயா"
என்றார் ...... மனம் வாங்க மறுத்தாலும் கைகள் ஏனோ வாங்கி கொண்டன
வேகமாக ..............