இது உங்க பை ல இருந்து விழுந்திச்சி ஐயா
தட்டு தடுமாறி .... வந்தார்
பெரியவர் ஒருவர் .......
ஐயா ....... என்று என்னை அவர் கூப்பிட
நானும் பிச்சை கேட்குறார் ......... என
நினைத்து சில்லறையை நீட்டினேன் ....
பதிலுக்கு அவர் 1000 ருபாய் தாள்
ஒன்றை நீட்டினார் .......தளர்ந்த குரலுடன்
"இது உங்க பை ல இருந்து விழுந்திச்சி ஐயா"
என்றார் ...... மனம் வாங்க மறுத்தாலும் கைகள் ஏனோ வாங்கி கொண்டன
வேகமாக ..............