சில பிற மொழி பிரயொகங்களை , முக்கியமாக பெயர்சொற்களை...
சில பிற மொழி பிரயொகங்களை , முக்கியமாக பெயர்சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்வது தவறல்ல என்பது என் கருத்து .
சோப்பை சோப் என்று சொல்லலாம் .சோடாவை சோடா என்று சொல்லலாம் .
இவை நாம் கண்டுபிடித்தவை அல்ல .அதனால் இவை இப்படித்தான் அழைக்கப்படும் .இப்படி சொன்னால்தான் நாமும்
பேச முடியும் .
இதற்கான வார்த்தை கண்டுபிடிப்புகள் நம் அடுத்த தலைமுறை கொஞ்சநஞ்சம் பேசும் தமிழை கூட பேசச்செய்யாமல் செய்துவிடும் என் நினைக்கிறேன் .