தேடல்

கண்களை திறந்து வைத்து
கனவுகளை தேடுகிறேன் ;
இமைகளை பிய்த்து விட்டு
தூக்கத்தை தேடுகிறேன் ;
வெளிச்சத்தில் தொலைத்ததை
இருட்டில் தேடும் மடையனை போல

எழுதியவர் : ஆ ஜா ஆரன் காஸ்ட்ரோ (16-Apr-18, 2:28 pm)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
Tanglish : thedal
பார்வை : 82

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே