நேற்று எனக்கு கடவுள் போதித்தவை
நேற்று எனக்கு கடவுள் போதித்தவை...... நீ வேண்டும் என்றால் நான் கடவுளை பார்த்தேன் என states போடு என்னை வணங்கும் ஒரு பக்தன் கூட லைக் பண்ண மாட்டான்... கமெண்டும் பண்ண மாட்டன்......காணாமல் என்னை நம்புவார்கள் கண்டால் ஓடி விடுவார்கள் ,,,...........மதத்தின் பெயரால் தாக்குவார்கள் ...
என்னை பார்த்தால் சிலர் கல்லால் கூட அடிக்க வைப்பு உண்டு.........................நான் என்ன சொல்ல ...? கண் முன் இருக்கும் ஏழைகளை நேசி என்பேன் .. தாயை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வந்து காணிக்கை போடுவார்கள்.........................என்னை வணங்க வேண்டாம் உன் தாயை நேசி தந்தையை வணங்கு என்றேன் ...
படு பாவி என் பேரை சொல்லி பலரை கொல்கிறான்..............என்னடா உலகம் இப்படி ஒரு உலகை படைத்தது தப்பு என நினைத்தேன்
அழித்து விடலாம் என நினைத்தே வந்தேன் ,... இப்போது புரிகிறது நாம் அழிக்கா விடிலும் இவர்களே என் பேரை சொல்லி அழிந்துவிடுவார்கள் .. என்று...............தர்மம் வெல்லும் என்றேன் படு பாவி கர்மம் என்கிறான்
கிளி ஜோதிடம் பார்க்கிறான் கிளியோ கூண்டுக்குள்
கை ரேகை ?? கை இல்லாதவன் சாதிக்கிறான்,,,,,,,,,,,,, நானும் மாயை தான் ..என்னால் சுத்தும் உலகை எப்படி பார்க்க முடியும் >?இல்லை எனக்கு பல் மொழி புலமை தான் உண்டா ????? நிச்சயம் இல்லை ..
உன் பிரார்த்தனையை கேட்க 700 கோடி காதுகளா ?? நிச்சயம் இல்லை..............பிறகு எப்படி ??? கடவுள் ????
உன் பேரை சொல்லி நான்கு பேரையாவது
மகிழ்ச்சியாக இருக்க வை ....
உன்னால் முடிந்தவரை உதவு ...
உண்டவனுக்கு நீ கடவுள்
....... மரம் நடு.... அன்பாய் இரு
முதலில் சிந்தித்து செயல் படு
கோபம் கொள்ளாதே .... அது உன்னை கொல்லும்...
பிறக்கும் முன் எப்படியோ அப்படியே இறந்தபின்பும்...........