எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இங்கு போதி மரங்கள் எத்தனையோ, புத்தனை தான் காணோம்.

மேலும்

தேடுங்கள் தோழரே நிச்சயம் கிடைப்பார் 29-Jun-2014 6:28 am

அறிவியலும் ஆன்மீகமும்
ஒரு மையத்தை கொண்ட வெவ்வேறு கோடுகள்
இரண்டும் தேடிக்கொண்டிருகின்றன தன் மையத்தை.
வேறு பட்ட விதியுடன்.

மேலும்

உண்மை 29-Jun-2014 11:12 am
அப்படித் தோன்றும். 29-Jun-2014 11:11 am
உட்படாத கோடு. 29-Jun-2014 11:11 am
அருமை சிந்தனை. 29-Jun-2014 3:36 am

நானும் அவனும் ஒன்று தான்.
ஒன்றுக்குள் இருக்கும் பூஜ்யம் போல
ஒன்றை எடுத்தாலும்
பூஜ்யம் இங்கு மிஞ்சும்.

மேலும்

நான் சொன்ன மிஞ்சும் ஒன்று பூஜ்யம் அல்ல.... 28-Jun-2014 9:03 pm
பூஜ்யம் என்பதே ஏற்கனவே எடுக்க பட்ட ஒன்று தான். 28-Jun-2014 6:35 pm
பூஜ்யத்தை எடுத்தாலும் ஒன்று மிஞ்சும். 28-Jun-2014 4:01 pm

காதலுடன் தோன்றி
காதலுடன் முடிந்து விடுகிறது
இங்கு பெரும்பாலும்
கவிதை எழுதுபவர்களின் முயற்சி.

மேலும்

ஆம். காதலே பல போது அயர்ச்சி தான். கவிதையை சொல்லவே வேண்டாம். 28-Jun-2014 2:52 pm

தீ குச்சியாக நீ இருந்தாலும்
விழும் இடம் மூங்கில் காடாக இருக்க வேண்டும்.

மேலும்

கவனித்தல்....மனிதன் கற்க மறந்த மிக முக்கிய பழக்கங்களில் ஒன்று.

மேலும்

ம்ம்ம் 27-Jun-2014 2:52 pm
பழக்கம் என்பதை விட பண்பு என்பது தான் பொருத்தம், நன்றி நண்பரே. 27-Jun-2014 2:51 pm
பண்பாக இருக்குமோ ? 27-Jun-2014 2:37 pm
கவனித்தலும். 27-Jun-2014 2:13 pm

எல்லா தவறும் சரியே ....அவரவர் செய்யும் போது.

மேலும்

புத்திசாலித்தனமான கூற்று . 27-Jun-2014 1:21 pm
நிதர்சனம்........ 27-Jun-2014 12:57 pm
செய்யாத போதும் 27-Jun-2014 12:40 pm
ம்ம் 27-Jun-2014 12:16 pm

மனிதன் நிர்வாணமாகவே வாழ்ந்திருந்தால் வெட்கம் என்ற உணர்வே அறிந்திருக்க மாட்டான்.

மேலும்

அறியாமைக்குள் இருப்பது தான் நிர்வாணம். 27-Jun-2014 10:16 am
நிர்வாணம் வெட்கம் அல்ல நிர்வாணத்தை மறைப்பதே வெட்கம், வேறெந்த வெட்கத்தையும் நான் அறியேன். 26-Jun-2014 10:47 pm
நிர்வாணம் மட்டுமா வெட்கம். 26-Jun-2014 10:21 pm

மேலே