படைப்புகள்
கவிதைகளுக்கு வழங்கப்படும் புள்ளிகள் மற்றும் , சிறந்த கவிதைகளுக்கான தேர்வுகள் தொடர்பான கேள்விகள் தளத்தில் கேட்கப்படுவது , ஒரு முடிவில்லாமல் நீண்டு கொண்டே போவதன் அடிப்படைக் காரணம் என்ன...
இதனைத் தீர்க்க வழிகள் என்ன...?
((இந்தக் கேள்வியை பதிவதன் காரணம் , நமது நல்ல நண்பர்கள் என்று நாம் நினைப்பவர்கள் கூட , இப்படி ஒரு விவாதம் ஏற்படும்போது எதிரிகள் ஆகி விடுகிறார்கள்...ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு எதிரிகளாய் இருப்பது போல்..))