மயானம்
உலகமே என்னுடையதாய் இருந்தாலும்
அவள் அருகில இல்லாமல் போகும்போது
நிலவு இல்லாத வானமாய் வெறிச்சோடு
இருக்கிறது மயான சிரிப்புடன்
உலகமே என்னுடையதாய் இருந்தாலும்
அவள் அருகில இல்லாமல் போகும்போது
நிலவு இல்லாத வானமாய் வெறிச்சோடு
இருக்கிறது மயான சிரிப்புடன்