தேனீ

வெள்ளை தேனியாய் என்னில் இறங்கி
என்னுள் மறைந்த காதலைகிளப்பி விட்டாய்
இப்போது தான் உணர்கிறேன்
இவ்வளவு காலம் என்னுள் நீ வசித்து வந்ததை !!

எழுதியவர் : Gayathri பட்டேல் (13-Mar-14, 11:46 am)
சேர்த்தது : Gayathri Patel
Tanglish : theni
பார்வை : 83

மேலே