அதிகாலை மழை

துயில் கலக்கத்தில்
சிணுங்கிய
மெல்லிய
கொலுசோசை..,

அதிகாலை மழை

எழுதியவர் : Sakhi (1-Mar-14, 4:19 pm)
Tanglish : athikalai mazhai
பார்வை : 373

மேலே