வெற்றி - பூவிதழ்

வெற்றி என்பது
வெறும் வார்த்தையல்ல
விளக்கிச்சொல்ல
பொருள்கொள்ள ..

வெற்றி என்பது
உணர்ச்சியல்ல
உணர்ந்துகொள்ள
பகிர்த்துகொள்ள ...

உழைப்பும் முயற்சியும்
உரசிப்பிறக்கும் பசியின் ருசி !

எழுதியவர் : பூவிதழ் (1-Mar-14, 4:18 pm)
பார்வை : 333

மேலே