இரவு மழையில் இனிதாய் நனைந்து

தார் சாலைக்கு லிப்ஸ்டிக் போட்டது
பிரேக் போடுகையில் வாகனங்கள்
மழை வேளையில் கலை நயமாய்......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (1-Mar-14, 4:12 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 108

மேலே